கிரிக்கெட் விளையாட மைதானத்தில் ஒன்றாக கூடினோம்... 100 ரூபாய் பந்தையமாக வைத்தோம்.. விளையாட்டு ஆரம்பித்தது.... எங்கள் சீனியர்கள் முதலில் விளையாடி 15 ஓவர்களில் 110 ஓட்டங்கள் எடுத்தனர்.... இதற்கு முன் நாங்கள் பந்தையமாக வைத்து யாருடனும் விளையாடவில்லை... இதுதான் முதல் தடவை... எங்கள் எல்லோருக்கும் ஒரு வித பயம் தொற்றிகொண்டது....
இருப்பினும் சிறிது தைரியமாக விளையாடினோம்.... ஆரம்பம் முதலே அடித்து விளையாடினோம் .... இருந்தாலும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன.... 10 ஓவர்களில் 75 ஓட்டங்கள் எடுத்தோம்... மீதம் 5 ஓவர்களில் 36 ஓட்டங்கள் எடுக்கவேண்டி இருந்தது.... 5 விக்கெட்டுகள் விழுந்து இருந்தது.
பிறகு நான் களம் இறங்கினேன்.... எனக்கு பிறகு நன்றாக ஆட கூடியவர்கள் இல்லை... முழு பொறுப்பும் என்னை மட்டும் சார்ந்து இருந்தது.. நானும் பொறுப்புடன் விளையாடினேன்....ஆனால் என் நண்பர்கள் என்னை நம்பவில்லை... கண்டிப்பாக தோற்று விடுவோம் என்று நினைத்தார்கள்...ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்தது....
கடைசி ஓவரில் 10 ஓட்டங்கள் எடுக்கவேண்டும்... 1,2,3,4 பந்துகளில் தலா 1 ஓட்டங்கள் எடுக்கப்பட்டன.. 5 வது பந்தில் ஓட்டங்கள் எடுக்கப்படவில்லை.. 1 பந்தில் 6 ஓட்டங்கள் எடுக்கவேண்டும்.... நான் கடைசி பந்தை எதிர்கொண்டேன்....என் நண்பர்கள் எல்லோரும்... நிச்சயம் தோற்றுவிடுவோம் என்று நினைத்தார்கள்.... எல்லோரும் ஆவலுடன் என் ஆட்டத்தை பார்த்து கொண்டிருந்தார்கள்...... ஆம்.!!!! அந்த கடைசி பந்தில் நான் ஆப் சைடு இல் சிக்ஸ் அடித்தேன்.... என் நண்பர்களுக்கு சந்தோஷம் கரைபுரண்டு ஓடியது.....
ஆம் வென்று விட்டோம்....... எல்லோரும் என்னை வெகுவாக பாராட்டினார்கள்..... சீனியர்கள் கூட என்னை பாராட்டினார்கள்.... நான் எல்லோருடைய பாராட்டு மழையில் நனைந்தேன்.... அன்றிலிருந்து எனக்கு கல்லூரியில் நல்ல பெயர் கிடைத்தது....
----தொடரும்