இப்படி சந்தோசமாக கழிந்த பொழுதுகள் முடிவுக்கு வந்தது.... ஆம்! நானும், அவளும் பிரியும் தருணம் வந்தது... என் மனதில் கவலை தொற்றி கொண்டது. மீண்டும் அவளை எப்பொழுது பார்ப்பேன் என்று... திருமண மண்டபத்தை விட்டு எல்லோரும் கிளம்பினோம்.... நான் முதலில் கிளம்பினேன்.. நான் கிளம்புவதை பார்த்த அவளின் முகம் வாடியதை நானும் பார்த்தேன்..... என்ன செய்வது... எல்லாம் அந்த கடவுளின் திருவிளையாடல் என்று மனதில் நான் நினைத்தேன்.... மண்டபதை விட்டு கிளம்பி சிறிது தூரம் சென்று திரும்பி பார்த்தேன்.... அவள் மண்டபத்தின் வாசலில் கண்களில் கண்ணீருடன் என்னை பார்த்து கொண்டிருந்தால்... நானும் அவளை பார்த்து தலை அசைத்து என் கண்களால் போய் வருகிறேன் என்று சொல்லி கனத்த மனதுடன் சென்றேன்... அன்று முதல் அவளுடைய நினைவு என்னை ஆட் கொண்டது...ஆம் நான் காதலில் விழுந்து விட்டேன்....
பொழுது விடிந்தது.... என்னுடைய அம்மா! என்னை: டேய் கதிர்... மணி இப்ப 7 மணி டா... எந்திரி டா....கதிர்.... காலேஜ் போகணும்ல... சீக்கிரம் ரெடி பண்ணிக்கோ.... என்றார்கள்..... நானும் என்னை தயார் படுத்திகொண்டு கல்லூரிக்கு புறப்பட்டேன்... கல்லூரி பேருந்தில் என்னுடைய நண்பர்கள் எல்லாரும் சந்தோசமாய் சிரித்து கொண்டு வந்தார்கள்.... ஆனால் நான் மட்டும் பிரியாவின் நினைவோடு அமைதியாக பேசாமல் இருந்தேன்.. இதை கவனித்த என் நண்பன் ராஜேஷ்! டேய் கதிர்.... என்னடா ஆச்சு....... ஒன்னும் இல்லடா ராஜேஷ்.... என்றேன்.... கல்லூரி வந்தது..... எல்லோரும் வகுப்பில் நுழைந்தோம்... முதல் வகுப்பு... முடிந்தது..... இரண்டாம் வகுப்பு மற்றும் மூன்றாம் வகுப்பு ஆசிரியர் விடுமுறை என்றதால்.... நாங்கள் எல்லோரும் கிரிக்கெட் விளையாட சென்றோம்.... எனக்கு கிரிக்கெட் விளையாட மிகவும் பிடித்தமான ஒன்று..
மைதானத்தில் எங்களுடைய சீனியர்களும் விளையாடி கொண்டிருந்தார்கள்..... என் நண்பன் செந்தில் சொன்னான்.... டேய் கதிர் சீனியர் களோடு சேர்ந்து பெட் மேட்ச் வைத்து விளையாடுவோம் என்றான்.... நானும்.. நண்பர்களும் எல்லோரும் சம்மதித்தோம்....
----விளையாட்டு தொடரும்..

No comments:
Post a Comment